





ஈழத் தமிழ் அரசியலைப் பொறுத்து இந்தியா மற்றும் மேற்கத்தைய நாடுகளின் அணுகுமுறை மூன்று தடங்களைக் (Tracks) கொண்டது. முதலாவது சீன விரிவாக்கத்திற்கு எதிரான தடம். இரண்டாவது லிபரல் ஜனநாயகத்தை உலகம் முழுவதும் பரப்பும் ஒரு தடம். மூன்றாவது உள்நாட்டில் உள்ள தமிழ் வாக்காளர்களைக் கையாளும் ஒரு தடம் இம்மூன்று தடங்களையும் உள்ளடக்கியே மேற்கத்தைய மற்றும் இந்திய…
Read more...கொமென் வெல்த் மாநாட்டுக்குச் சமாந்தரமாக வடக்கில் மக்கள் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன இப்போராட்டங்களின் மூலம் அனைத்துலக சமூகத்தின் கவனத்தை ஒப்பீட்டளவில் அதிகம் ஈர்க்க முடியும் என்று அவற்றை ஒழுங்குபடுத்தியவர்களும், கூட்டமைப்பினரும் நம்புகின்றார்கள். உள்நாட்டில் அவர்களால் இதைத்தான் இப்போதைக்குச் செய்ய முடியும். அதாவது, அனைத்துலக சமூகத்தின் கவனத்தை ஈர்ப்பது. இதற்குமப்பால் போக அவர்களால் முடியாமலிருக்கிறது என்பதே கள யதார்த்தம்….
Read more...அரசாங்கம் கற்பனை செய்வதைப் போலன்றி கொமென்வெல்த் மாநாடு எனப்படுவது அரசாங்கத்திற்கு பாதகமான விளைவுகளைக் கொண்டுவரக்கூடும் என்ற தொனிப்பட தயான் ஜெயதிலக சில மாதங்களிற்கு முன்பு எழுந்தியிருந்தார். அண்மையில் மனோ கணேசனும் இதே தொனிப்பட கொமென்வெல்த் மாநாட்டை ஒரு பொறி என்று வர்ணித்திருந்தார். அந்த மாநாட்டையும், அதன் தலைமைப் பொறுப்பையும் ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி அனைத்துலக சமூகம்…
Read more...கடந்த வாரம் எனது கட்டுரையை வாசித்துவிட்டு லண்டனில் இருந்து ஒரு நண்பர் கதைத்தார். டயஸ்பொறாவில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கே நண்பர்கள் அதிகம் என்ற கருத்து சரியா என்று அவர் கேட்டார். எனது கட்டுரையை வாசித்துவிட்டு தனக்குத் தெரிந்த ஐந்தாறு நபர் களுடன் தான் கதைத்ததாகவும் அவர்கள் எல்லாருமே கூட்டமைப்புக்கு ஆதரவாகத்தான் காணப்பட்டதாகவும் அவர் சொன்னார்….
Read more...