





பகுதி 1 அது ஒரு யுகமுடிவு பருவம் தப்பிப் பெய்தது மழை இளவயதினர் முறைமாறித் திருமணம் புரிந்தனர். பூமியின் யௌவனம் தீர்ந்து ரிஷிபத்தினிகள் தவம் செய்யக் காட்டுக்குப் போயினர். * கள்ளத் தீர்க்கதரிசிகளே எங்குமெழுந்து கட்டுக்கதைகளை தெருத்தெருவாக விற்றுத்திரிந்தனர். சப்த ரிஷிகளை ஏற்றிச் செல்ல ஒரு சிறு படகு பாற்கடலில் வரும் வரும் என்று சொன்னதெல்லாம்…
Read more...