





மஹிந்த ராஜபக்ஷ இவ்வளவு அமைதியாகக் கவிழ்க்கப்படுவார் என்று யாருமே எதிர்பார்த்திருக்கவில்லை; அவரும் கூடத்தான். அவர் இவ்வளவு அமைதியாக ஆட்சிப்பொறுப்பை மைத்திரியிடம் கையளிப்பார் என்றும் அநேகமானவர்கள் எதிர்பார்த்திருக்கவில்லை. தேர்தலில் அவர் தோற்றால் ஆட்சிப்பொறுப்பை கையளிக்க மறுத்து படைத்தரப்பின் உதவியைப் பெறக் கூடும் என்றவாறான ஊகங்கள் ஏற்கனவே மேற்கத்தேய தூதரகங்கள் மத்தியில் காணப்பட்டன. சக்திமிக்க நாடொன்றின் தூதுவர் இது…
Read more...வெற்றிவாதமே மறுபடியும் வெற்றிபெற்றுள்ளது. இதை இன்னும் திருத்தமாகக் சொன்னால் வெற்றிவாதத்தின் ஆகப்பிந்திய வடிவம் வெற்றி பெற்றுள்ளது எனலாம். வெற்றிவாதம் எனப்படுவது ராஜபக்ஷ சகோதரர்களுக்கு மட்டும் உரியதல்ல. சிங்கள பொளத்த மேலாண்மைவாதத்தின் ஆகப்பிந்திய வடிவமே அது. கடந்த சுமார் ஐந்தேமுக்கால் ஆண்டுகளாக ராஜபக்ஷ அதற்குத் தலைமைதாங்கினார். ஆனால், அவருடைய தலைமையின் கீழ் சிங்கள பௌத்த மேலாண்மைவாதமானது அனைத்துலக…
Read more...ராஜபக்ஷ சகோதரர்களைத் தண்டிக்க வேண்டும் என்பதே தமிழ் பொது உளவியலின் பிரதான கூறாகக் காணப்படுகிறது. ஆனால், இதன் அர்த்தம் தமிழ் மக்கள் மைத்திரியை நம்புகின்றார்கள் என்பதல்ல. படித்த, நடுத்தர வர்க்கத் தமிழர்களைப் பொறுத்த வரை ஏதோ ஒரு மாற்றம் தேவை என்று எதிர்பார்க்கிறார்கள். ஆனால், இதன் அர்த்தம் மைத்திரி மாற்றத்தைக் கொண்டு வருவார் என்று அவர்கள்…
Read more...