





கொழும்பிலுள்ள ஒரு மனித உரிமைச் செயற்பட்டாளரின் தகவல் இது. ஆட்சி மாற்றத்திற்கு முன்பு கொழும்பிலுள்ள மனித உரிமைச் செயற்பாட்டாளர்களோடு சக்திமிக்க மேற்கு நாடுகளின் உயர் அதிகாரிகள் நெருங்கி செயற்பட்டிருக்கிறார்கள். மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பான தகவல்களைத் திரட்டுவதற்காக நாட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் பல சந்திப்புக்களை மேற்கொண்டிருக்கிறார்கள். மேற்படி மனித உரிமைச் செயற்பாட்டாளர்களின் உதவியோடு…
Read more...சிங்கள வாக்காளர்களுக்கு வாக்களிக்கப்பட்ட மாற்றம் படிப்படியாக வரத் தொடங்கிவிட்டது. அது உடனடியானதாகவும், தூலமானதாகவும் தொட்டுணரக் கூடியதாகவும் அதிகம் காட்சிமயப்படுத்தப்பட்டதாவும் காணப்படுகிறது. பொது எதிரணியின் நூறு நாள் திட்டம் எனப்படுவது நடைமுறையில் ராஜபக்சக்களை மீண்டும் தலையெடுக்க முடியாதபடி தோற்கடிப்பதாகவே காணப்படுகின்றது. அதை அவர்கள் இரண்டு தடங்களில் முன்னெடுக்கின்றார்கள். முதலாவது, சம்பள உயர்வு, விலைக்குறைப்பு, பாதைகள் திறப்பு என்பவற்றின்…
Read more...