





மாற்றத்தின் பின்னரான தமிழ் அரசியலை முக்கியமாக இரண்டு தளங்களில் பார்க்க வேண்டும். முதலாவது-அரங்கிற்கு வெளியே அதாவது அனைத்துலக மற்றும் பிராந்திய அரசியலில் தமிழர்களின் நிலை எவ்வாறு உள்ளது என்பது. இரண்டாவது- அரங்கிற்குள்ளே தமிழ் மக்களின் நிலை எவ்வாறு உள்ளது என்பது. அரங்கிற்கு வெளியே தமிழ் மக்களின் பேரம் பேசும் சக்தியானது மாற்றத்திற்கு முன்பு காணப்பட்டதை விடவும்…
Read more...