





தேர்தல் நடந்த அதே கிழமை கொழும்பில் வத்தளையில் ஒரு நட்சத்திர விடுதியில் ஒரு பயிலரங்கு நடத்தப்பட்டது. தேசியத்தைப் புரிந்து கொள்ளல் என்ற தலைப்பின் கீழான இப்பயிலரங்கில் மூவினத்தைச் சேர்ந்தவர்களும் பங்குபற்றினார்கள். இப்பயிலரங்கில் ஒரு நாள் ஒரு நாடகம் நிகழ்த்திக் காட்டப்பட்டது. அந்நாடகத்தின் பெயர் ‘ஒரு நாடு இரு தேசம்’. அதில் இச்சிறு தீவில் உள்ள எல்லா…
Read more...தமிழ் வாக்காளர்கள் மறுபடியும் கூட்டமைப்புக்குஓர் ஆணையைகொடுத்திருக்கிறார்கள். 2003 இல் இருந்துஅவர்கள் கொடுத்துவரும் ஓர் அணையின் தொடர்ச்சியா இது? ஆயுதமோதல்கள் முடிவுக்கு வந்த பின்னரான கடந்த சுமார் ஆறாண்டுகளுக்கு மேலாக கூட்டமைப்பின் செயற்பாடுகளைக் குறித்து தமிழ் வாக்காளர்கள் மத்தியில் அதிருப்தியும் விமர்சனங்களும் அதிகரித்துக் காணப்பட்ட ஓர் அரசியல் சூழலில் தேர்தல் முடிவுகள் இவ்வாறு அமைந்திருக்கின்றன. தமிழ் மக்கள்…
Read more...ஒரு வேட்பாளர் சொன்னார். ஒரு விளையாட்டுக் கழகத்திடம் பரப்புரைக்குப் போனபோது. கழக நிர்வாகிகள் சொன்னார்களாம் “எங்களுக்கு பந்தும் துடுப்பும் தாருங்கள் எமது கழக உறுப்பினர்கள் அனவரும் உங்களுக்கு வாக்களிப்பார்கள் என்று” வேறு ஒரு கட்சியைச் சேர்ந்த பிரச்சாரகர் சொன்னார் ஒரு நலன்புரி நிலையத்திற்குச் சென்று பரப்புரை செய்த போது அங்கிருந்தவர்கள் சொன்னார்களாம் “கடந்த தேர்தலின் போது…
Read more...ஒரு வேட்பாளரின் உறவினர் சொன்னார் “சனங்கள் தங்களுக்காக அல்ல , வேட்பாளர்களுக்காகவே வாக்களிப்பதாகக் கருதுகிறார்கள். தாங்கள் வாக்களிப்பதால் தங்களைவிடவும் வேட்பாளர்களுக்கே நன்மை அதிகம் உண்டாகும் என்றும் அதனால்தான் வேட்பாளர்கள் தங்களை வாக்களிக்கத் தூண்டுகிறார்கள் என்பது போலவும் சனங்கள் நடந்து கொள்கிறார்கள்” என்று. தேர்தலுக்கு இன்னமும் ஒன்பது நாட்கள் இருக்கின்றன. ஆனால் வாக்காளர்கள் மத்தியில் பரபரப்பையோ விறுவிறுப்பையோ…
Read more...