





சம்மந்தரின் தெரிவே விக்கினேஸ்வரன். தனது தெரிவே தனக்கு எதிராகத் திரும்புவது என்பது ஒரு தலைமைத்துவத்தின் தோல்விதான். என்பதால்தான் விக்கினேஸ்வரன் கட்சிக்கு வெளியே சென்று கருத்துக்கள் கூறியபோதெல்லாம் சம்பந்தர் பேசாமல் இருந்துவந்தார். சுமந்திரனும் விக்கினேஸ்வரனும் பகிரங்கமாக மோதியபோதும் சம்மந்தர் பேசாமல் இருந்தார். விக்கினேஸ்வரனை வெளிப்படையாக எதிர்ப்பதை அவர் ஓரளவுக்குத் தவிர்த்து வந்தார். எனினும் கடந்த மாதம் அவர்…
Read more...இம்மாதம் 01 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில்; ஒரு கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. மத்திய மீள்குடியேற்ற அமைச்சினால் ஒழுங்கு செய்யப்பட்ட இக்கூட்டத்தில் மீள்குடியேற்றம் தொடர்பான ஐ.நா. நிபுணர் ஒருவர் பங்குபற்றியிருக்கிறார். அவர் இது விடயத்தில் பரந்துபட்ட அனுபவமும் நிபுணத்துவ அறிவும் மிக்கவர் என்று கூறப்படுகிறது. மீள்குடியேற்றத்துக்கான ஒரு பொருத்தமான கொள்கையை வகுப்பதே இக்கூட்டத்தின் நோக்கம் என்றும் கூறப்படுகிறது….
Read more...இவ்வாண்டு ஜனவரி 8 இற்குப் பின்னிருந்து இலங்கைத் தீவின் ஒட்டுமொத்த மனித உரிமைச் சூழலானது ஒப்பீட்டளவில் தேறி வருகிறது. தமிழ் மக்களைப் பொறுத்தவரை இம்மாற்றங்களில் அதிகமானவை மேலோட்டமானவையே. ஆனால் சிங்கள முஸ்லிம் மக்களைப் பொறுத்தவரை குறிப்பிடத் தக்களவுக்கு மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. ஜனவரி 08 இற்குப் முன்பிருந்த நிலைமைகளோடு ஒப்பிடுகையில் கடந்த பத்து மாதங்களாக தென்னிலங்கையில் மனித…
Read more...கடந்த மாதம் கொழும்பில் சிவில் சமூகப் பிரதிநிதிகளை வெளியுறவு அமைச்சர் சந்தித்தார். இதன் போது அவர் ஒரு தகவலைத் தெரிவித்தார். இலங்கைத்தீவின் நல்லிணக்க முயற்சிகளுக்காக ஏறக்குறைய 450 மில்லியன் டொலர்கள் வழங்கப்படவுள்ளதாம். இதைப் போலவே அண்மையில் தென்னாபிரிக்காவில் நிகழ்ந்த ஒரு சந்திப்பின் போது ஜஸ்மின் சூக்கா இதையொத்த மற்றொரு தகவலை வெளியிட்டிருக்கிறார். தென்னாபிரிக்கா, சியாரா லியோன்,…
Read more...