





கடந்த வாரம் யாழ் மறைக் கல்வி நிலையத்தில் ஒரு சந்திப்பு நிகழ்ந்தது. வடக்கு – கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இச் சந்திப்பில் சிவில் சமூகப் பிரதிநிதிகளும், மதகுருமார்களும் பங்கு பற்றியிருந்தார்கள். நிலைமாறு கால கட்ட நீதியை தமிழ் நோக்கு நிலையிலிருந்து விளங்கிக் கொள்வதும்…
Read more...வன்னியில் – மல்லாவியில் சில மாதங்களுக்கு முன் நிகழ்ந்த சிவில் சமூக பிரதிநிதிகளுடனான சந்திப்பு ஒன்றின்போது, வளவாளர் ஒருவர் கேட்டார், ”நிலைமாறு கால கட்ட நீதி என்றால் என்ன? அதைப் பற்றி யாராவது இதற்கு முன் கேள்விப்பட்டிருக்கின்றீர்களா?’ என்று. அதற்கு ஓர் இளம்பெண் சொன்னார், ”ஏதோ ஒரு பத்திரிகைச் செய்தியில் ஒரு முறை…
Read more...இது சாட்சிகளின் காலம். சாட்சியங்களை அடிப்படையாக வைத்தே தமிழ் மக்களுக்குரிய நீதி எது என்பது தீர்மானிக்கப்படப்போகிறது.நிலைமாறு காலகட்ட நீதிச் செயற்பாடுகளாகட்டும், நல்லிணக்கச் செயற்பாடுகளாகட்டும் எதிலும் சாட்சிகளே நடுநாயகமானவர்கள். சாட்சிகளைப் பலப்படுத்துவதன் மூலமும் சாட்சிகளை உலகம் ஏற்றுக் கொள்ளத்தக்க முறையில் விஞ்ஞானபூர்வமாக முன்செலுத்துவதன் மூலமும்தான் தமிழ் மக்கள் தங்களுக்குரிய நீதியைப் பெற்றுக் கொள்ள முடியும். சாட்சிகளுக்கு உரிய…
Read more...மு.திருநாவுக்கரசுவின் ஆராய்ச்சி முடிவுகள் மரபுவழிசாராதவை; தீர்க்கதரிசனமானவை. மரபுசார் புலமையாளர்களைப் போல அவர் ஒரு பற்றற்ற சாட்சியாக நின்றுகொண்டு வரலாற்று உண்மைகளைக் கூறுவதில்லை. மாஓ சேதுங் கூறியது போல பலியிடப்படும் தமது மக்களுக்காக சிந்திக்கும் ஓர் அறிஞர் அவர். இது விடயத்தில் அவர் மரபுசார் புலமை ஒழுக்கங்களோடு மட்டும் முரண்படவில்லை. மரபுசார் புலமை ஒழுக்கங்களை இறுக்கிக் கட்டிப்பிடித்துக்கொண்டிருக்கும்…
Read more...