இந்தியாவின் வெளியுறவுச் செயலர் ஜெயசங்கர் மேனனுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையே ஒரு சந்திப்பு கடந்த திங்கட்கிழமை இடம்பெற்றது. இச் சந்திப்புத் தொடர்பில் வெளிவந்த பத்திரிகைச் செய்திகள் மற்றும் இதில் சம்பந்தப்பட்டவர்கள் தந்த தகவல்கள் என்பவற்றைத் தொகுத்து பின்வருமாறு கூறலாம். இச் சந்திப்பின் போது கூட்டமைப்பானது பலதரப்பட்ட விசயங்களையும் பேசியிருக்கின்றது. இனப்பிரச்சனைக்கான தீர்வையும் உள்ளடக்கிய யாப்புருவாக்கப்…
Read more...ஆட்சி மாற்றத்தின் பின் கொழும்பு திறந்த பல்கலைக்கழகத்தில் பட்டமேற்படிப்பு மாணவர்களுக்கு வகுப்பெடுத்த ஒரு விரிவுரையாளர் அவர்களைப் பார்த்துக் கேட்டாராம் ‘ஜனநாயகம் என்றால் என்ன?’ என்று. அதற்கு ஒரு சிங்கள மாணவி சொன்னாராம் ‘ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் போன்றவற்றை நடாத்துவதற்கு உள்ள சுதந்திரம்தான்’ என்று. ‘முன்னைய ஆட்சிக்காலத்தில் ஊர்வலங்களையோ, ஆர்ப்பாட்டங்களையோ நடாத்த முடிந்ததில்லை. அப்படி நடாத்தியவர்கள் கொல்லப்பட்ட சந்தர்ப்பங்களும்…
Read more...கேப்பாபிலவு பிலக்குடியிருப்பு மக்கள் 10 நாட்களுக்கு மேலாக போராடிக் கொண்டிருக்கிறார்கள். இக்கட்டுரை எழுதப்படும் நாள் வரையிலும் அவர்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படவில்லை. தமிழகத்தில் எழுந்த ஜல்லிகட்டுப் போராட்டம், வவுனியாவில் மேற்கொள்ளப்பட்ட காணாமல் போனவர்களுக்கான போராட்டம் போன்றவற்றின் பின்னணியில் கேப்பாபிலவிலும் ஒரு போராட்டம் வெடித்திருக்கிறது. 2010ம் ஆண்டிலிருந்து தமது கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு வந்த ஒரு பின்னணியில் அந்த…

Read more...“பன்னாட்டு சட்ட நிபுணர்களையும் நீதிபதிகளையும் வரவழைத்து வட மாகாண சபையே போர்க்குற்ற விசாரணையை நடாத்த முடியுமா? என்று ஆராயுங்கள். சட்ட ஏற்பாடுகள் அதற்கு இடம் கொடுக்குமா? என்பதைக் கண்டறியுங்கள். எமது மக்கள் நீதி பெற வேண்டுமானால் இதுவே ஒரே வழி” இவ்வாறு கூறியிருக்கிறார் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன். மன்னார் வட்டக்கண்டல் படுகொலை நினைவு நிகழ்வில் கடந்த…
Read more...