





தமிழ்பரப்பில் இது ஒரு போராட்டம் காலம் போலும் எங்கு பார்த்தாலும் ஏதாவது ஒரு போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. 2009 மேக்குப் பின்னிருந்து அடக்கப்பட்ட தீர்க்கப்படாத கோபம், குற்றவுணர்ச்சி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி போன்றவற்றின் திரண்ட விளைவுகளாக இந்தப்போராட்டங்களை எடுத்துக்கொள்ளலாம்.இதனால்தான் கடந்த சில ஆண்டுகளாக ஜெனிவாக்கூட்டத்தொடர் காலம் எனப்படுவது ஒரு போராட்டக் காலமாகவே மாறியிருக்கிறது. தமிழகத்தில் இடம்பெற்ற…
Read more...