





மக்களிடம் செல்லுங்கள். மக்களுடன் வாழுங்கள். மக்களிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள். மக்களை அன்பு செய்யுங்கள். அவர்களுக்கு தெரிந்தவற்றிலிருந்து ஆரம்பியுங்கள். அவர்களிடம் இருப்பவற்றிலிருந்து கட்டி எழுப்புங்கள். ஆனால் சிறந்த தலைவர்களோடு சேர்ந்து திட்டமிடப்பட்ட வேலை முடிந்ததும், இலக்கு எட்டப்பட்டதும் மக்கள், “நாம் இவற்றை செய்தோம்” என்று கூறுவார்கள். -சீன தத்துவவியலாளர் லாஓ ற்சூ இரண்டு தரப்பிற்கும்…
Read more...விக்கினேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை முன்னகர்;த்தப் போய் தமிழரசுக்கட்சி ஓர் அரசியல் தற்கொலைக்கு முயற்சிக்கிறதா? தமிழரசுக்கட்சி நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவருமா? இல்லையா என்பது இக்கட்டுரை எழுதப்படும் நாள் வரையிலும் நிச்சயமற்றதாகவே காணப்படுகிறது. அவர்கள் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கைவிட்டால் அது தோல்வி. முன்னெடுத்தாலும் அது தோல்விதான். நம்பிக்கையில்லாத தீர்மானத்தில் அவர்கள் வென்றாலும் அது தோல்விதான். தோற்றாலும் அது…
Read more...“என்ன சார், தனிநாடு கேட்டீர்களே, ஒரு மாகாணசபையையே பரிபாலனம் செய்ய முடியவில்லையா?” என்று லங்காதீப செய்தியாளர் அமைச்சர் மனோ கணேசனிடம் கிண்டலாகக் கேட்டிருக்கிறார். இது இப்பொழுது வடமாகாண சபை தொடர்பில் தெற்கில் உருவாகி வரும் கருத்தோட்டத்தைப் பிரதிபலிப்பதாக அமைச்சர் மனோ கணேசன் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார். அமைச்சர்கள் மீதான விசாரணைக் குழுவின் அறிக்கை…
Read more...