





கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் கலைத்தூது மண்டபத்தில் ஒரு கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டது. தடுமாறா மக்களுக்கு தலைமை தாங்குவது யார்? என்பது அக் கூட்டத்தின் தலைப்பு. மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றியத்தால் அக்கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டது. ஏற்கெனவே மன்னாரில் “தடம் மாறுகிறதா தமிழ்த்தேசியம்?” என்ற தலைப்பிலும் வவுனியாவில் “ தடுமாறும் தலைமைகளால் தளர்வுறுகிறாரர்களா தமிழ் மக்கள்? –…
Read more...