





“நாட்டின் இரண்டு பெரிய கட்சிகள் இணைந்துருவாக்கிய ஒரு கூட்டரசாங்கம். அதற்குப் பியோன் வேலை செய்ய ஒரு தமிழ் எதிர்க்கட்சி. இவ்வளவு பலமும் இருக்கத்தக்கதாக ஒரு தனிஆள் மகிந்தவிற்கு இந்த அரசாங்கம் பயப்படுகிறது. அவரோடு பலப்பரீட்சையில் ஈடுபடப் பயந்து தேர்தல்களை ஒத்தி வைக்கிறது” என்று மன்னார் பொதுசன அமைப்புக்களின் ஒன்றியத் தலைவர் சிவகரன் அண்மையில் தனிப்பட்ட உரையாடல்…
Read more...ஒரு குறிப்பிட்ட கருத்தின்மீது பற்றுக்கொண்டிருப்பதையும் மற்றவர்களின் கருத்தைத் தனக்குக் கீழ்ப்பட்டவைகளாகப் பார்ப்பதையும் தான் மனதைப் பிணைத்திருக்கும் தளைகள் என்று ஞானிகள் அழைக்கிறார்கள் ( mental fetter ) -கௌதம புத்தர் – சுத்த நிபாத சுலோகம் 798 சிற்பம்-திசா ரணசிங்க கடந்த கிழமை வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தென்னிலங்கையிலுள்ள இரண்டு பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்களைச்…
Read more...கடந்த திங்கட்கிழமை சம்பந்தர் முன்னாள் ஜனாதிபதி மகிந்தவை சந்தித்திருக்கிறார். இச் சந்திப்பின்போது யாப்புருவாக்கம் பற்றி கதைக்கப்பட்டிருக்கிறது. இவ்வுரையாடலில் சம்பந்தர் அண்மை மாதங்களாக திரும்பத் திரும்பக் கூறிவரும் ஒரு விடயத்தை க்கதைத்திருக்கிறார். அதாவது அனைத்து இன மக்களினதும் பங்களிப்போடு உருவாக்கப்படும் ஒரு யாப்பு இதுவென்று மகிந்தவிற்கு சுட்டிக்காட்யிருக்கிறார். எல்லாவற்றையும் கேட்டபின் மகிந்த சாதகமாகப் பதிலளிக்கவில்லை என்று செய்திகள்…
Read more...