





மகிழ்ச்சியைத் தொடர்ச்சியாகப் பின்தொடர்வதற்கான உரிமையை மட்டும்தான் அமெரிக்க யாப்பு அமெரிக்கர்களுக்கு உத்தரவாதப் படுத்துகிறது –பெஞ்சமின் பிராங்ளின் கற்றலோனியா வழிநடத்தற் குழுவின் இடைக்கால அறிக்கை மீதான விவாதம் மூன்று நாட்களுக்கு நடைபெறும் என்று கூறப்படுகிறது. இடைக்கால அறிக்கையில் பொதுக்கருத்தாகக் காணப்படும் பகுதி ஒப்பீட்டளவில் சிறியது. பொதுக்கருத்தோடு உடன்படாது தனித்தனியாக கட்சிகள் இணைத்திருக்கும் அறிக்கைகளே பெரும்பகுதியாகும். எனவே அதிகபட்சம்…
Read more...