ஸ்கொட்லாந்து பிரிந்து செல்வதற்கான தேர்தல் வேறு, அதனை தமிழீழத்துடன் தொடர்புபடுத்த முடியாது. ஏனெனில் ஸ்கொட்லாந்தில் இருந்த ஜனநாயகம் இலங்கையில் உள்ளதா என வினவுகிறார் சிரேஸ்ட ஊடகவியலாளர் நிலாந்தன்.
வடமாகாண வெற்றியின் பின் இந்தியா மற்றும் சர்வதேசத்தின் வடக்கு நோக்கிய படையெடுப்பு தென்னிலங்கையை குறிப்பாக மகிந்த அரசை எரிச்சலுக்கு உள்ளாக்கியுள்ளது.
அதன் வெளிப்பாடுகள் இன்று வெளிச்சமாகியுள்ளது என லங்காசிறி வானொலியின் அரசியற் களம் வட்ட மேசை நிகழ்ச்சியில் சிரேஸ்ட ஊடகவியலாளர் நிலாந்தன் தெரிவித்தார்.
Add One